
செய்திகள் மலேசியா
பகாங் மாநிலத்தில் நடக்கும் நில ஆக்கிரமிப்பு சம்பவங்கள் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது: அல் சுல்தான் அப்துல்லா
குவாந்தான் -
பகாங் மாநிலத்தில் நடக்கும் நில ஆக்கிரமிப்பு சம்பவங்கள் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
பகாங் மாநில சுல்தான், அல் சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் இதனை கூறினார்.
இம்மாநிலத்தில் நிலம் தன்னிச்சையாக ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும.
மாநிலத்தில் நில ஆக்கிரமிப்பு பிரச்சினைகள் குறித்த தகவல்களைப் பரப்புவதில் மாநில மக்கள் தனக்கு கண்களாகவும் காதுகளாகவும்இருக்க வேண்டும்.
பகாங் மாநில நிலத்தை ஆக்கிரமிக்கப்படுவதற்கு மக்கள் விடக்கூடாது.
நிலத்தை பலர் ஆக்கிரமித்துள்ளதால் நான் கோபமாக இருக்கிறேன். ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நாம் கடுமையாக இருக்க வேண்டிய நேரம் இது.
பகாங் மாநிலத்தையும் நிலத்தையும் உங்களால் முடிந்தவரை கவனித்துக் கொள்ளுங்கள்.
நேற்று ஜெராண்டுட்டின் உலு டெம்பலிங்கில் நடந்த ஹரிராயா கொண்டாட்ட விழாவில் சுல்தான் அப்துல்லா இதனை கூறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm