நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மாரி செல்வராஜ் - தனுஷ் இணையும் புதிய படம்: புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழுவினர் 

சென்னை:

இயக்குநர் மாரி செல்வராஜ்- தனுஷ் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகவுள்ளது 

இந்த படம் சரித்திர கதையில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளது 

வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்கிறது 

D56 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை , தெரெ இஷ்க் மெயின்  ஆகிய படங்களில் நடித்து வருகிறார் 

அவரின் நடிப்பில் உருவாகியுள்ள இட்லி கடை திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset