நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியாட்டத்தில் அர்செனல்

லண்டன்:

ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியின்  காலிறுதியாட்டத்திற்கு அர்செனல் அணியினர் முன்னேறி உள்ளனர்.

எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற சுற்று 16ன் இரண்டாவது ஆட்டத்தில் அர்செனல் அணியினர் பிஎஸ்வி எண்ட்ஓவன் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் பிஎஸ்வி எண்ட்ஓவன் அணியுடன் சமநிலை கண்டனர்.

இருந்தாலும் இரு ஆட்டங்களின் முடிவில் அர்செனல் அணியினர் 9-3 என்ற மொத்த கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் அஸ்டன் வில்லா அணியினர் 6-1 என்ற மொத்த கோல் கணக்கில் புருகே கிளப்பை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset