
செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன்: லீக் லிவர்பூல் ஏமாற்றம்
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறி லிவர்பூல் அணியினர் ரசிகர்களை ஏமாற்றியுள்ளனர்.
அன்பீல்டு அரங்கில் நடைபெற்ற சுற்று 16இன் இரண்டாவது ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் பிஎஸ்ஜி அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் பிஎஸ்ஜி அணியிடம் தோல்வி கண்டனர்.
இரு ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமநிலை கண்டதால் ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பெனால்டியில் சிறப்பாக செயல்பட்ட பிஎஸ்ஜி அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து பிஎஸ்ஜி அணியினர் ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
லிவர்பூல் அணியினர் போட்டியில் இருந்து வெளியேறினர்.
- பார்த்திபன் தனதுநாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 11, 2025, 9:20 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: நியூகாஸ்டல் வெற்றி
March 11, 2025, 9:18 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: காலிறுதியாட்டத்தில் அல் நசர்
March 10, 2025, 10:30 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
March 10, 2025, 10:30 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
March 10, 2025, 12:43 am
12 ஆண்டுகளுக்குப் பின் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபி கிண்ணத்தை வென்று இந்தியா சாதனை
March 9, 2025, 10:51 am
இந்தியன் வெல்ஸ் பொது டென்னிஸ்: ஸ்வியாடெக், ரிபாகினா முதல் சுற்றில் வெற்றி
March 9, 2025, 9:57 am