நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் புதிய அரங்கை நிர்மாணிக்கவுள்ளது: அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது 

லண்டன்: 

இங்கிலீஷ் பிரிமியர் லீக் கிண்ண போட்டியின் முன்னணி அணியாக விளங்கும் மென்செஸ்டர் யுனைடெட் அணி புதிய அரங்கம் ஒன்றை நிர்மாணிக்கவுள்ளது 

இந்த புதிய அரங்கமானது 100,000 பேர் வரை அமரக்கூடிய வசதிகளுடன் அமையும் என்று மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகம் ஒரு காணொலி வாயிலாக தெரிவித்தது 

சுமார் 2.59 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்த அரங்கம் கட்டப்படுவதால் மென்செஸ்டர் யுனைடெட் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர் 

OLD TRAFFORD அரங்கின் மறுதலைமுறை எனும் பெயருடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது 

மென்செஸ்டர் யுனைடெட் அதன் புதிய அரங்கமானது உலகின் தலைசிறந்த விளையாட்டு அரங்கில் ஒன்றாக இருக்கும் என்று அவ்வணியின் இணை முதலாளி ஜிம் ராட்க்ளிஃப் கூறினார் 

மென்செஸ்டர் யுனைடெட் தற்போது OLD TRAFFORD அரங்கை பயன்படுத்தி வருகிறது. இவ்வரங்கம் 75 ஆயிரம் பேர் வரை அமரக்கூடியது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset