நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கிளப்பின் மருத்துவர் மரணமடைந்ததை அடுத்து பார்சிலோனா களமிறங்க வேண்டிய ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது

மாட்ரிட்:

கிளப்பின் மருத்துவர் மரணமடைந்ததை  அடுத்து பார்சிலோனா களமிறங்க வேண்டிய ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் ஓசாசுனா அணியை சந்தித்து விளையாடினர்.

இந்த ஆட்டம் இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

பார்சிலோனா அணியின் மருத்துவர் காலமானதைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது என்று கிளப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிளப் மருத்துவர் கார்லஸ் மினாரோ கார்சியா இன்று மாலை காலமானதை அறிவிப்பதில் பார்சிலோனா மிகவும் வருத்தமடைகிறது.

இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் பார்சிலோனா இயக்குநர்கள் குழுவும் அனைத்து ஊழியர்களும் எங்கள் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset