
செய்திகள் உலகம்
மியான்மரில் 20 நாடுகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்டவா்களை பழங்குடியின ஆயுதக் குழுவினா் மீட்டனா்
யாங்கூன்
இணையவழியில் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக மியான்மரின் கரேன் மாகாணத்தில் செயல்பட்டுவந்த மையங்களில் கட்டாயப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 20 நாடுகளைச் சோ்ந்த 250-க்கும் மேற்பட்டவா்களை பழங்குடியின ஆயுதக் குழுவினா் மீட்டனா்.
அண்டை நாடான தாய்லாந்துக்கு அனுப்பப்பட்ட அவா்கள், தங்களது தாயகங்களுக்குத் திரும்புவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
February 19, 2025, 11:15 am
Gerber Soothe 'n' Chew Teething Sticks - திரும்பப் பெற உத்தரவு
February 18, 2025, 4:06 pm
சீனாவில் முதியவர்களை மகிழ்விக்க பிரத்யேக ரயில் அறிமுகம்
February 18, 2025, 2:46 pm
கனடாவில் ஓடுபாதையில் கவிழ்ந்த விமானம்: 19 பேர் காயம்
February 17, 2025, 2:11 pm
சீனாவின் டீப்சீக் செயலியின் பயன்பாட்டிற்கு தென் கொரிய அரசு தடை
February 17, 2025, 12:59 pm
பன்நூலாசிரியர் கலீல் அவ்ன் மௌலானாவின் நூல்கள் சிங்கப்பூரில் அறிமுகம்
February 17, 2025, 12:32 pm
இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கிவந்த 21 மில்லியன் டாலர் நிதி உதவி நிறுத்தம்: எலான் மஸ்க் அதிரடி
February 16, 2025, 7:00 pm
ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டவர் வீடு வாங்குவதற்குத் தடை: நிதியமைச்சர் ஜிம் சாம்மர்ஸ்
February 16, 2025, 6:56 pm
சிங்கப்பூரில் திருமணத்தில் உறுதியான நம்பிக்கையுடன் பொன்விழா கொண்டாடும் தம்பதிகளை அங்கீகரிக்கும் நிகழ்ச்சி
February 16, 2025, 10:46 am
நடுவானில் பயணி மரணம்: பிரித்தானியாவிற்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கம்
February 16, 2025, 1:11 am