
செய்திகள் கலைகள்
நடிகர் சிலம்பரசன் பிறந்தநாளை முன்னிட்டு புதிய வீடியோ வெளியீட்ட தக் லைஃப் படக்குழுவினர்
சென்னை:
தமிழ்ச்சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் நடிகர் சிலம்பரசன் டி.ஆர் இன்று தனது 42ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது
அவரின் பிறந்தநாளை முன்னிட்டு தக் லைஃப் படக்குழுவினர் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் 36 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு தக் லைஃப் என்று பெயரிடப்பட்டுள்ளது
நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து சிலம்பரசம் முதன்மையான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
இதனால் படக்குழுவினர் சிலம்பரசனுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி அளித்தனர். மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் திரைப்படம் எதிர்வரும் ஜூன் 5ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 16, 2025, 2:08 pm
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
March 13, 2025, 7:29 am
கண்டேன் ராஜாவை; கேட்டேன் சிம்பொனியை: ரவி பழனிவேல்
March 9, 2025, 5:32 pm
தனது மும்பை வீடுகளை ரூ.13 கோடிக்கு விற்ற நடிகை பிரியங்கா சோப்ரா
March 6, 2025, 11:49 am
இசைஞானி இளையராஜா தலைமையில் லண்டனில் முதல் சிம்போனி அரங்கேற்றம்
March 5, 2025, 2:21 pm