செய்திகள் விளையாட்டு
ICC வளர்ந்துவரும் வீரருக்கான விருதினை கமிந்து மென்டிஸ் வென்றுள்ளார்
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) 2024ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார்.
2024 ஆண்டின் வளர்ந்து வரும் வீரரை தேர்வு செய்வதற்காக நான்கு வீரர்களின் குறுகிய பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டிருந்தது.
இதில் இரு வேகப்பந்து வீச்சாளர்களும் இரு துடுப்பாட்ட வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
கமிந்து மெண்டிஸ் தவிர, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கஸ் அட்கின்சன், மேற்கிந்திய தீவுகள் வேகப்பந்து வீச்சாளர் ஷமர் ஜோசப், பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர் சயிம் அயூப் ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
January 27, 2025, 10:08 am
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் தீனா - பியெர்லி தான் ஜோடி இரண்டாவது இடத்தை பிடித்தனர்
January 27, 2025, 10:00 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
January 27, 2025, 9:55 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
January 26, 2025, 2:14 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
January 26, 2025, 2:13 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
January 25, 2025, 5:04 pm
84ஆவது பரதன் கிண்ணத்தை திரெங்கானு அணி வென்றது
January 25, 2025, 11:05 am
மெஸ்ஸியின் வருகைக்கு பிறகு எம்பாப்பே மாறிவிட்டார்: நெய்மர்
January 25, 2025, 10:59 am
மெஸ்ஸி, ரொனால்டோவை மிஞ்சும் சொத்து மதிப்பு 26 வயதில் மிரட்டும் கால்பந்து வீரர்
January 24, 2025, 8:16 am