செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெற்றி பெற்றனர்.
கிராவன் கோட்டஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் புல்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் புல்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 78ஆவது நிமிடத்தில் லிசாண்ட்ரோ மார்டின்ஸ் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் அஸ்டன் வில்லா அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் லெய்செஸ்டர் சிட்டி, பிரின்போர்ட் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 28, 2025, 9:31 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் ஹிலால் அணி தோல்வி
January 28, 2025, 8:53 am
நாங்கள் நிறுத்த மாட்டோம்: சூளுரைத்த ரொனால்டோ
January 27, 2025, 10:08 am
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் தீனா - பியெர்லி தான் ஜோடி இரண்டாவது இடத்தை பிடித்தனர்
January 27, 2025, 10:00 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
January 26, 2025, 10:02 pm
ICC வளர்ந்துவரும் வீரருக்கான விருதினை கமிந்து மென்டிஸ் வென்றுள்ளார்
January 26, 2025, 2:14 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
January 26, 2025, 2:13 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
January 25, 2025, 5:04 pm
84ஆவது பரதன் கிண்ணத்தை திரெங்கானு அணி வென்றது
January 25, 2025, 11:05 am