செய்திகள் விளையாட்டு
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
ரியாத்:
சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.
அல் அவால் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் ஃபாதே அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் அல் ஃபாதே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணியின் வெற்றி கோல்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ, முஹம்மத் சிமாகன் ஆகியோர் அடித்தனர்.
மற்ற ஆட்டங்களில் அல் அஹ்லி, அல் கலிஜ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 28, 2025, 9:31 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் ஹிலால் அணி தோல்வி
January 28, 2025, 8:53 am
நாங்கள் நிறுத்த மாட்டோம்: சூளுரைத்த ரொனால்டோ
January 27, 2025, 10:08 am
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் தீனா - பியெர்லி தான் ஜோடி இரண்டாவது இடத்தை பிடித்தனர்
January 27, 2025, 9:55 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
January 26, 2025, 10:02 pm
ICC வளர்ந்துவரும் வீரருக்கான விருதினை கமிந்து மென்டிஸ் வென்றுள்ளார்
January 26, 2025, 2:14 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
January 26, 2025, 2:13 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
January 25, 2025, 5:04 pm
84ஆவது பரதன் கிண்ணத்தை திரெங்கானு அணி வென்றது
January 25, 2025, 11:05 am