நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

குகேஷுக்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு

புது டெல்லி: 

உலக செஸ் சான்பியனான தமிழக செஸ் வீரர் டி.குகேஷுக்கு தியான்சந்த் கேல் ரத்னா விருதை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

இதேபோல், தமிழக பாரா பாட்மின்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் துளசிமதி வெள்ளிப் பதக்கம் வென்றார். நித்யஸ்ரீ, மனிஷா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset