செய்திகள் உலகம்
வீடு திரும்ப மறுத்த கணவனின் முகத்தை சரமாரியாக கீறினார் மனைவி
பேங்காக் :
பத்தாயாவில் , பணியிடத்தில் ஏற்பட்ட சண்டையில் தனது கணவரின் முகத்தை கத்தியால் சரமாரியாகக் கீறிய மனைவியின் செயல் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
வீடு திரும்ப மறுத்ததால் , கணவரது மேல் கோவம் கொண்டு இவ்வாறு தாக்கியுள்ளதாக டைகர் செய்தி தளம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவரின் மூக்கு உட்பட முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் மீட்புக்குழுவினர் அவ்விடத்திற்கு விரைந்து, பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும், போலீசார் வந்தவுடன் மனைவி வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டார் . தகராறு ஏற்படுவதற்கு முன்பு, அந்தப் பெண் தனது கணவரைச் சந்திப்பதற்காக கட்டுமானப் பகுதியின் நுழைவாயிலில் தனது வாகனத்தை நிறுத்தினார் என்று கூறப்படுகின்றது.
பின்பு பாதிக்கப்பட்டவர், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு முன்னதாக நண்பர்களுடன் மது அருந்தியபோது மோதல் ஏற்பட்டது என்று சாட்சி கூறினார்.
-சாமூன்டேஷ்வரி & மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
January 2, 2025, 5:26 pm
டிரம்ப் ஹோட்டல் முன் வெடித்து சிதறிய டெஸ்லா கார்; பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம்: எலன் மஸ்க்
January 1, 2025, 10:08 pm
லோஸ் ஏஞ்சல்ஸில் இரு விமானங்கள் மோதிக் கொள்ளவிருந்தன: தக்க நேரத்தில் விபத்து தவிர்க்கப்பட்டது
December 31, 2024, 7:04 pm
கம்போடியா ஹோட்டலில் கைப்பெட்டி ஒன்றில் சடலம்
December 31, 2024, 12:54 pm
தென் கொரிய விமான விபத்து: உடல்களை அடையாளம் காணும் பணி தொடர்கிறது
December 31, 2024, 11:33 am
விமான விபத்துக்குப் பிறகு 68,000 வாடிக்கையாளர்கள் ஜேஜூ ஏர் டிக்கெட் முன்பதிவுகளை ரத்து செய்தனர்
December 31, 2024, 11:31 am
ஒரு சிகரெட் புகைத்தால் ஆயுளில் 20 நிமிடங்கள் குறையும்: லண்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தகவல்
December 30, 2024, 12:15 pm
அஸர்பைஜான் விமான விபத்துக்கு ரஷ்யா பொறுப்பேற்கவேண்டும்: அதிபர்
December 30, 2024, 7:55 am