செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் மீண்டும் தோல்வி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் மீண்டும் தோல்வி கண்டனர்.
மோலினியூக்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வோல்வேர்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 0-2 என்ற கோல் கணக்கில் வோல்வேர்ஹாம்டன் அணியிடம் தோல்வி கண்டனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் இந்த தொடர் தோல்வி அதன் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியுடன் சமநிலை கண்டனர்.
கிறிஸ்டல் பேலஸ் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் ஏஎப்சி போர்னமௌத் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 28, 2024, 10:58 am
ஃபின்லாந்தில் -20 டிகிரி செல்சியஸ் நீரில் குளித்த ரொனால்டோ
December 28, 2024, 10:02 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
December 27, 2024, 9:38 am
பிரிமியர் லீக்: புள்ளிப் பட்டியலின் முதலிடத்தை லிவர்பூல் தக்க வைத்து கொண்டது
December 26, 2024, 4:16 pm
மலேசிய காற்பந்து சங்கத்தின் தேசியத் துணைத்தலைவர் பதவிக்குப் ஃபிர்தாவுஸ் போட்டி
December 26, 2024, 2:42 pm
மலேசிய கிண்ண அரையிறுதி ஆட்டங்கள்: நான்கு முன்னணி அணிகள் களம் காண்கின்றன
December 26, 2024, 12:18 pm
தேசிய ஆண்கள் ஒற்றையர் ஆட்டக்காரர் லீ ஜி ஜியாவின் புதிய பயிற்றுநராக யோ கே பின் நியமனம்
December 26, 2024, 12:03 pm
அடுத்த ஆண்டில் இன்னும் பல பட்டங்களை வெல்லத் தயாராக உள்ளேன்: அரினா சபலென்கா
December 26, 2024, 11:21 am