நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து கரபாவ் கிண்ண போட்டியிலிருந்து மென்செஸ்டர் யுனைடெட் வெளியேறியது

லண்டன்:

இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியிலிருந்து மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் வெளியேறினர்.

லண்டனில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் டோட்டன்ஹாம் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-4 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியிடம் தோல்வி கண்டனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து டோட்டன்ஹாம் அணியினர் கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறினர்.

தோல்வி கண்ட மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் போட்டியில் இருந்து வெளியேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset