நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசியான் கிண்ணம் 2024: அரையிறுதி சுற்றுக்கு தாய்லாந்து அணி முன்னேறியது 

கல்லாங்: 

2024ஆம் ஆண்டுக்கான ஆசியான் கிண்ண ஏ.ஃப்.ஃப் காற்பந்து போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 

நேற்றிரவு நடைபெற்ற ஏ குழு நிலையிலான ஆட்டத்தில் தாய்லாந்து அணி சிங்கப்பூர் அணியை 2-4 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது 

அடுத்து சிங்கப்பூர் மலேசியா அணியுடன் மோதவுள்ளது. இவ்வாட்டத்தில் வெற்றிப்பெறும் அணியே அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெறும் 

மற்றொரு ஆட்டத்தில் கம்போடியா 2-1 என்ற கோல் கணக்கில் திமோர் லெஸ்தெ அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றனர். 

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் ஏ குழு நிலையிலான இறுதி ஆட்டத்தில் மலேசியா சிங்கப்பூரை எதிர்கொள்கிறது. 

இவ்வாட்டத்தில் மலேசியா கட்டாயமாக வெற்றிப்பெற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. இவ்வாட்டம் கோலாலம்பூர், புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறவுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset