நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இத்தாலி கிண்ண கால்பந்து போட்டியின் காலியிறுதியில் ஜூவாந்தஸ்

ரோம்:

இத்தாலி கிண்ண கால்பந்து போட்டியின் காலியிறுதி ஆட்டத்திற்கு ஜூவாந்தஸ் அணியினர் முன்னேறி உள்ளனர்.

அலையன்ஸ் அரேனாவில் நடைபெற்ற சுற்று 16 ஆட்டத்தில் ஜூவாந்தஸ் அணியினர் காக்லியாரி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜூவாந்தஸ் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் காக்லியாரி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஜூவாந்தஸ் அணியின் வெற்றி கோல்களை டுசுன் வால்ஹோவிக், தோவ்ன் கோம்பனர்ஸ், பிரான்சிஸ்கோ, நிகோலஸ் கோன்சலஸ் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து ஜூவாந்தஸ் அணியினர் இத்தாலி கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset