செய்திகள் மலேசியா
420 கிலோகிராம் எடையுள்ள ஆடவரின் இறுதிச் சடங்குக்கு கைகொடுத்த தீயணைப்புப் படை
பாசிர் மாஸ்:
கிளந்தான் மாநிலத்தில் உள்ள பாசிர் ஹோர் பகுதியில் மாண்ட ஆடவரை அடக்கம் செய்யும் பணிகளில் தீயணைப்பு, மீட்புத் துறை கைகொடுத்துள்ளது.
44 வயது ஷேக் முகமது அலி ஒமாரின் எடை 420 கிலோ கிராமாகும்.
அவரது உடலைக் கொண்டு செல்ல 5 டன் லாரியையும் மாற்றியமைக்கப்பட்ட தள்ளுவண்டியையும் தீயணைப்புத் துறை தந்துள்ளது.
மொத்தம் 15 அதிகாரிகள் ஆடவரின் இறுதிச் சடங்குப் பணிகளில் உதவிகளை வழங்கினர் என்று மாநில தீயணைப்புப் படையின் உதவி இயக்குநர் முகமத் வில்டன் அஸ்ஹாரி கூறினார்.
மரணமடைந்த ஷேக் கழிப்பிடத்தில் மாட்டிக்கொண்டபோது தீயணைப்பாளர்கள் அவரை மீட்டதாக அவரது சகோதரி கூறினார்.
ஆனால் அதன் பின்னர் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மாண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 17, 2024, 1:43 pm
மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வில் விழுந்து மரணமடைந்த விஜயலட்சுமி உட்பட 2024ல் நாட்டை உலுக்கிய விபத்துகள்
December 17, 2024, 1:40 pm
வீட்டுக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை; நஜிப்பை முழுமையாக விடுவிக்க வேண்டும்: நிக் முஹம்மத்
December 17, 2024, 1:39 pm
அமெரிக்காவிடமிருந்து ஆதாரங்களை பெறுவதில் நஜிப் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார்: வழக்கறிஞர் குழு
December 17, 2024, 1:16 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
December 17, 2024, 12:55 pm
செஜாத்தி மடானி திட்டத்திற்கான 6547 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன: ஜலிஹா முஸ்தஃபா
December 17, 2024, 12:49 pm
பத்து பூத்தே விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர்களின் அறிக்கைகள் வேதனையளிக்கின்றன: துன் மகாதீர்
December 17, 2024, 12:36 pm
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு 2.12 மில்லியன் வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்
December 17, 2024, 12:35 pm