நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு  உயர்வு  

கோலாலம்பூர் : 

அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு  உயர்ந்துள்ளது .

இன்று காலை நிலவரப்படி, 1 அமெரிக்க டாலருக்கு எதிராக லேசிய ரிங்கிட் 4.44 ற்கு  வர்த்தகமானது.  

ஜப்பானிய யெனுக்கு எதிராக  மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 2.89 ஆக உயர்ந்துள்ளது.

பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக  மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு,  5.6441 இலிருந்து 5.6301  ஆக குறைந்துள்ளது. 

மற்ற ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது  மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு நிலையாகவுள்ளது. 

சிங்கப்பூர் டாலருக்கு எதிராக  மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு  3.2960/3039 இலிருந்து 3.2992/3032 ஆக  உயர்ந்தது. 

தாய்லாந்து பாட்-க்கு எதிராக  மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு நிலையாகவுள்ளது.   

இந்தோனேசியா ருபியாவிற்கு எதிராக  மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு   277.9/278.6  இலிருந்து 278.0/278.5 ஆக உயர்ந்துள்ளது. 

பிலிப்பைன்ஸ் -இன் பெசோவிற்கு எதிராக  மலேசிய  ரிங்கிட்டின்  மதிப்பு நிலையாகவுள்ளது.

- தர்மாவதி கிருஷ்ணன் & அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset