செய்திகள் மலேசியா
கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு 2.12 மில்லியன் வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்
கோலாலம்பூர்:
கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு 2.12 மில்லியன் வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
பிளஸ் மலேசியா நிறுவனம் இதனை ஓர் அறிக்கையின் வாயிலாக உறுதிப்படுத்தியது.
வரும் டிசம்பர் 20 முதல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை நாட்களில் சாதாரண நாட்களை விட 14% அதிகரிக்கும்
குறிப்பாக ஒரு நாளைக்கு 2.12 மில்லியன் வாகனங்களை அது எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 2 வரை எதிர்பார்க்கப்படும் அதிக போக்குவரத்தை தொடர்ந்து,
நெடுஞ்சாலை பயனர்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
MyPLUS-TTA டிஜிட்டல் பயணக் கால அட்டவணையானது பொதுமக்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடுவதற்கு வசதியாக இருக்கும்.
அதே வேளையில், சுமூகமான வசதியான பயணத்திற்கான போக்குவரத்தை உறுதிப்படுத்தும்.
மேலும் நெடுஞ்சாலையில் ஒரே நேரத்தில் வாகனங்கள் ஒரே நேரத்தில் குவிந்து, நெரிசலில் சிக்குவதைத் தவிர்ப்பதும் இதன் நோக்கமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 17, 2024, 1:43 pm
மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வில் விழுந்து மரணமடைந்த விஜயலட்சுமி உட்பட 2024ல் நாட்டை உலுக்கிய விபத்துகள்
December 17, 2024, 1:40 pm
வீட்டுக் காவலில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை; நஜிப்பை முழுமையாக விடுவிக்க வேண்டும்: நிக் முஹம்மத்
December 17, 2024, 1:39 pm
அமெரிக்காவிடமிருந்து ஆதாரங்களை பெறுவதில் நஜிப் கடுமையான எதிர்ப்பை எதிர்கொண்டார்: வழக்கறிஞர் குழு
December 17, 2024, 1:16 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
December 17, 2024, 12:55 pm
செஜாத்தி மடானி திட்டத்திற்கான 6547 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன: ஜலிஹா முஸ்தஃபா
December 17, 2024, 12:49 pm
பத்து பூத்தே விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர்களின் அறிக்கைகள் வேதனையளிக்கின்றன: துன் மகாதீர்
December 17, 2024, 12:35 pm