செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் ஏஎஸ் மொனாக்கோ அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் ஏஎஸ் மொனாக்கோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணிக்காக புகாயோ சகா இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை காய் ஹாவர்ட்ஸ் அடித்தார்.
மற்றோர் ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 0-2 என்ற கோல் கணக்கில் ஜூவாந்தஸ் அணியிடம் தோல்வி கண்டனர்.
மற்ற ஆட்டங்களில் பார்சிலோனா, அட்லாட்டிகோ மாட்ரிட், லில்லி, ஏசிமிலான் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 10:09 am
தேசிய ஒருமைப்பாடு ஓட்டம்; ஒற்றுமையை வலுப்படுத்தும்: சிவக்குமார்
September 15, 2026, 10:07 am
எப்ஏஎஸ் ஜூனியர் லீக் காலிறுதி சுற்றில் பெட்டாலிங் மாவட்ட கால்பந்து அணி
September 15, 2026, 9:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லீட்ஸ் யுனைடெட் வெற்றி
September 15, 2026, 9:42 am
எர்லிங் ஹாலண்டின் வெற்றி கோலை அனுமதித்த வீடியோ உதவி நடுவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது
September 14, 2026, 1:12 pm
4 வயதில் சர்க்கரை நோய்; முடியாது என்ற வார்த்தையை தாண்டி… US Open சாம்பியன்! - அம்மாவுக்கு நன்றி சொன்ன Zverev
September 14, 2026, 10:09 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
September 14, 2026, 10:07 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 13, 2026, 10:20 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 13, 2026, 10:17 am
