நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.

லைட் ஆப் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் சண்டர்லேன்ட் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் சண்டர்லேன்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அர்செனல் அணியின் வெற்றி கோல்களை புருனோ காய்மராஸ், புகாயோ சகா ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் கொல் எதுவும் அடிக்காமல் புல்ஹாம் அணியுடன் சமநிலை கண்டனர்.

செல்சி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் ஹூல் சிட்டி அணியுடன் சமநிலை கண்டனர்.

டோட்டன்ஹாம் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் புல்ஹாம் அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset