செய்திகள் விளையாட்டு
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி சமநிலை
பாரிஸ்:
பிரான்ஸ் லீக் 1 கிண்ண கால்பந்து போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் சமநிலை கண்டனர்.
டெம்பஸ்சி அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் ஏஜே ஆவ்க்ஸ்ரே அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோலின்றி சமநிலை கண்டன.
மற்றொரு ஆட்டத்தில் லில்லி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் பிரெஸ்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இத்தாலி சிரி அ கிண்ண கால்பந்துப் போட்டியில் இந்தர்மிலான், அட்லாண்டா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 9, 2026, 9:23 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
September 9, 2026, 9:20 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 8, 2026, 8:30 am
அர்செனல் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்: நிர்வாகி அர்தெதா
September 8, 2026, 8:27 am
எம்பாப்பே, ரொனால்டோவை முந்திய எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸியின் சாதனைக்கு பாதிப்பில்லை
September 7, 2026, 9:28 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
September 7, 2026, 9:25 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 6, 2026, 9:45 am
சவூதி புரோ லீக்: அல் நசர் அணி தோல்வி
September 6, 2026, 9:42 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 5, 2026, 10:04 am
