நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 திரைப்படம் டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகிறது 

சென்னை: 

இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 திரைப்படம் எதிர்வரும் டிசம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது 

கடந்தாண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் ஒன்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 
 
தற்போது இதன் இரண்டாம் பாகம் பாடல், டிரெய்லர் வெளியாகி மக்களைக் கவர்ந்து வருகிறது 

விடுதலை பாகம் 2 படத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியார், சேத்தன், ராஜிவ்மேனன், கௌதம் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். 

இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset