நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாஜுடினின் இடை நீக்கத்தை அம்னோ ரத்து செய்தது: அஸ்ராப் 

கோலாலம்பூர்:

முன்னாள் பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மானின் இடை நீக்கத்தை அம்னோ ரத்து செய்தது.

இந்த ரத்து உடனடியாக அமுலுக்கு வருகிறது என்று அம்னோ தலைமை செயலாளர் அஸ்ராப் வஜ்டி இதனை கூறினார்.

அம்னோ உச்சமன்ற கூட்டம் நேற்று இரவு தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பல விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக தாஜுடினின் ஆண்டுகால உறுப்பினர் இடைநீக்கத்தை ரத்து செய்வது ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

அம்னோ அரசியலமைப்பின் 10.6 மற்றும் ஷரத்து 5.3 இன் படி உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தாஜுடினின் அம்னோ உறுப்பினர் பதவியை இடைநிறுத்துவதற்கு உச்ச செயற்குழு ஏகமனதாக ஒப்புக்கொண்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset