நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர்  டாக்டர்.ஜலிஹா முஸ்தாஃபாவின் இளைய சகோதரி காலமானார்

கோலாலம்பூர்: 

பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர்  டாக்டர்.ஜலிஹா முஸ்தாஃபாவின் இளைய சகோதரி இன்று காலமானார்.

ஷம்சியா முஸ்தாஃபா செவ்வாய்கிழமை அதிகாலை 1.10 மணியளவில் இயற்கை எய்தினார். 

இது குறித்து அமைச்சர் டாக்டர்.ஜலிஹா முஸ்தாஃபா தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். 

தனது சகோதரியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை அனைவரும் பிராத்திக்குமாறு அவர் தனது பதிவில் குறிப்பிட்டார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset