செய்திகள் மலேசியா
அரசு ஊழியர்களுக்கான தங்குமிடத்திற்கான கால அவகாசம் குறித்து அரசாங்கம் மதிப்பாய்வு செய்கிறது: ஜலிஹா முஸ்தாஃபா
கோலாலம்பூர்:
அரசு ஊழியர்களுக்கான தங்குமிடத்திற்கான கால அவகாசம் குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்து வருவதாகப் பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேசத்திற்கான அமைச்சர் டாக்டர்.ஜலிஹா முஸ்தாஃபா தெரிவித்தார்.
தங்குமிடத்திற்கான கால அவகாசம் குறித்து அரசாங்கம் விரைவாக முடிவு செய்ய இயலாது என்றும் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசு ஊழியர்களுக்கான தங்குமிடத்திற்கான கால அவகாசம் குறைந்தது 10 ஆண்டுகள் வழங்க வேண்டும்.
உடல்நலக் காரணிகள் அல்லது முன்கூட்டியே ஓய்வூதியம் பெற்று அவர்களின் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான திட்டங்கள் போன்ற குறிப்பிட்ட தேவைகளைக் கொண்ட அரசு ஊழியர்களுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 26, 2024, 5:29 pm
இசை துறை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்: ஃபஹ்மி ஃபாட்சில்
November 26, 2024, 5:22 pm
கனடா, மெக்சிகோ, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படும்: டிரம்ப்
November 26, 2024, 5:13 pm
மூன்றாவது தமிழ்க்கல்வி வளர்ச்சி மாநாடு: டிசம்பர் 21ஆம் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது: முனைவர் செல்வஜோதி தகவல்
November 26, 2024, 4:33 pm
தென் கொரியாவிற்கான அதிகாரப்பூர்வப் பயணம் 32.8 பில்லியனை முதலீட்டுக்கு வழி வகுத்துள்ளது: பிரதமர் அன்வார்
November 26, 2024, 3:41 pm
எஸ்பிஎம் தேர்வு காலக்கட்டத்தில் திரெங்கானுவில் 8 பள்ளிகள் வெள்ளதால் பாதிக்கப்படும்: ஜெலானி சுலோங்
November 26, 2024, 3:21 pm
ஒரிஜினல் பினாங்கு நாசிகண்டார் காயு அதிபர் ஹாஜி புர்ஹான் இங்கிலாந்தின் உயர் விருது பெற்றார்
November 26, 2024, 3:16 pm
மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க பள்ளிகளில் தேர்வுகளை ரத்து செய்யலாம்: ஃபட்லினா சிடேக்
November 26, 2024, 2:47 pm