செய்திகள் மலேசியா
இரு பகடிவதை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு இன்னும் இரு வாரங்களில் தண்டனை முடிவு செய்யப்படும்: காலிட் நோர்டின்
கோலாலம்பூர்:
தேசியத் தற்காப்பு பல்கலைக்கழகத்தில் நடந்த 2 பகடிவதை சம்பவங்களில் ஈடுபட்ட 5 குற்றவாளிகளுக்கான தண்டனை இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும் என்று தற்காப்பு துறை அமைச்சர் முஹம்மத் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
குற்றவாளுக்கு எதிராகத் தற்காப்பு அமைச்சகம் கடுமையான தண்டனையை முடிவு செய்துள்ளது.
பகடிவதை சம்பவங்களில் ஈடுபட்ட ஐவரின் உயர்க்கல்வி படிப்பு நிறுத்தப்படும். அவர்கள் அபராதக் கட்டணம் விதிக்கப்படும். மேலும், அவருக்கு எதிரான உபகாரச் சம்பளம் ரத்துச் செய்யப்படும்.
இவையாவும் அரச மலேசிய ஆகாயப் படை மன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டதாகக் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 16, 2024, 11:43 am
சிலாங்கூர் அடுத்தாண்டு 2.35 பில்லியன் வருவாயை இலக்காகக் கொண்டுள்ளது: அமிருடின் ஷாரி
November 16, 2024, 11:16 am