செய்திகள் மலேசியா
சிலாங்கூர் அடுத்தாண்டு 2.35 பில்லியன் வருவாயை இலக்காகக் கொண்டுள்ளது: அமிருடின் ஷாரி
ஷா ஆலம்:
அடுத்தாண்டு 2.35 பில்லியன் வருவாய் ஈட்ட மாநில அரசு இலக்கு வைத்துள்ளது என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த ஆண்டில் இதுவரை RM 2.4 பில்லியன் வருவாயை மாநிலம் பெற்றுள்ளது.
இந்தத் தொகை திட்டமிடப்பட்டிருந்த 2.2 பில்லியனைத் தாண்டியுள்ளது என்று அமிருடின் தெரிவித்தார்.
சிலாங்கூர் 4.3 பில்லியன் இருப்புக்களைப் பதிவு செய்துள்ளது, இது இதுவரை மிக உயர்ந்தது என்றும் அமிருடின் கூறினார்.
ஆண்டு இறுதியில், மாநில அரசுக்குத் தேவையான அல்லது திணிக்கப்பட்ட சில செலவுகளுக்கு இருப்புக்கள் பயன்படுத்தப்படும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 16, 2024, 11:16 am
போதைப்பொருள் குற்றச்சாட்டிலிருந்து அபிஷேக் ராஜ் விடுதலை
November 16, 2024, 11:12 am