செய்திகள் உலகம்
இலங்கை பொதுத் தேர்தல்: 2017 பேருந்துகள் தயார்
கொழும்பு:
பொதுத் தேர்தலுக்காக இன்று (14) தேர்தல் கடமைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மற்றும் தனியார் பேரூந்துகள் 2017 சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
வாக்குப் பெட்டிகள்ஏற்றி செல்வதற்கும் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகளை அழைத்துச் செல்வதற்கும் 1017 இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் பயன்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் போக்குவரத்துக்காக 290 இலங்கை போ.க்குவரது சபைக்கு சொந்தமான பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், நாடளாவிய ரீதியில் உள்ள 107 இ.போ.ச டிப்போக்களில் இருந்து இந்த பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக 700 தனியார் பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 4:32 pm
16 வயதுக்குக் குறைவானவர்களுக்குச் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க ஆஸ்திரேலியா திட்டம்
November 21, 2024, 1:23 pm
இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக டாக்டர் ரிஸ்வி சாலி தேர்வு
November 21, 2024, 11:12 am
கைத்துப்பாக்கியைக் கொண்டு நாயைப் பயமுறுத்திய உணவு விநியோகிப்பாளருக்கு 130 ரிங்கிட் அபராதம் விதிப்பு
November 21, 2024, 11:09 am
ரஷ்யா- அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் அதிகரிப்பு: கியேஃப்பில் தூதரகத்தை மூடியது அமெரிக்கா
November 21, 2024, 10:43 am
14 பேரைச் சயனைடு விஷம் கொடுத்துக் கொன்ற தாய்லாந்து பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
November 21, 2024, 10:42 am
ஜாகுவார் நிறுவனம் புதிய லோகோவுக்கு மாறுவதாக அறிவித்துள்ளது
November 19, 2024, 6:09 pm
கனடாவில் மாணவர்களுக்கான விசா திட்டம் ரத்து
November 19, 2024, 11:37 am
7 வயது சிறுவனுக்கு மென்பொருள் நிறுவனத்தில் வேலை
November 19, 2024, 9:43 am