செய்திகள் உலகம்
கனடாவில் மாணவர்களுக்கான விசா திட்டம் ரத்து
புது டெல்லி:
கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் விரைவு விசா திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பெருவாரியாக இந்திய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
கனடாவில் படிப்பதற்கான அனுமதியை பெறுவதற்கு விண்ணப்ப நடைமுறையில் அனைத்து வெளிநாட்டு மாணவர்களுக்கும் நியாயமாகவும், சமமாகவும் வாய்ப்பளிக்கும் நோக்கில், விரைவு விசா திட்டத்தை ரத்து செய்வதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.
விசா திட்டத்தில் முறைகேடுகள் ஏற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டதால் இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. அந்நாட்டில் 4.27 லட்சம் இந்திய மாணவர்கள் உயர்கல்வி படித்து வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 1:23 pm
இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக டாக்டர் ரிஸ்வி சாலி தேர்வு
November 21, 2024, 11:12 am
கைத்துப்பாக்கியைக் கொண்டு நாயைப் பயமுறுத்திய உணவு விநியோகிப்பாளருக்கு 130 ரிங்கிட் அபராதம் விதிப்பு
November 21, 2024, 11:09 am
ரஷ்யா- அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் அதிகரிப்பு: கியேஃப்பில் தூதரகத்தை மூடியது அமெரிக்கா
November 21, 2024, 10:43 am
14 பேரைச் சயனைடு விஷம் கொடுத்துக் கொன்ற தாய்லாந்து பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
November 21, 2024, 10:42 am
ஜாகுவார் நிறுவனம் புதிய லோகோவுக்கு மாறுவதாக அறிவித்துள்ளது
November 19, 2024, 11:37 am
7 வயது சிறுவனுக்கு மென்பொருள் நிறுவனத்தில் வேலை
November 19, 2024, 9:43 am
சாலையின் முன் குதித்த மாது; சாலையிலேயே படுத்துக்கொண்டு ரகளை: சக வாகனமோட்டிகள் அதிர்ச்சி
November 19, 2024, 9:42 am