செய்திகள் உலகம்
கைத்துப்பாக்கியைக் கொண்டு நாயைப் பயமுறுத்திய உணவு விநியோகிப்பாளருக்கு 130 ரிங்கிட் அபராதம் விதிப்பு
பெங்கோக்:
தாய்லாந்தில் உள்ள நந்தாபூரி பிராந்தியத்தில் உணவு விநியோகிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்
உணவு விநியோகம் செய்யும் பகுதியில் கைத்துப்பாக்கியைக் கொண்டு சுற்றித்திரிந்த நாயைப் பயமுறுத்தினார்.
இந்த சம்பவம் அடங்கிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலானது.
தனது பாதுகாப்புக்காக இந்த கைத்துப்பாக்கியைக் கடந்த வாரம் தாம் வாங்கியதாக அந்த உணவு விநியோகிப்பாளர் கூறினார்
ஆனால், தனது செயல் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைத் தாம் எண்ணவில்லை என்று அவர் சொன்னார்.
பொதுமக்களின் அமைதிக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு 130 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 1:23 pm
இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக டாக்டர் ரிஸ்வி சாலி தேர்வு
November 21, 2024, 11:09 am
ரஷ்யா- அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் அதிகரிப்பு: கியேஃப்பில் தூதரகத்தை மூடியது அமெரிக்கா
November 21, 2024, 10:43 am
14 பேரைச் சயனைடு விஷம் கொடுத்துக் கொன்ற தாய்லாந்து பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
November 21, 2024, 10:42 am
ஜாகுவார் நிறுவனம் புதிய லோகோவுக்கு மாறுவதாக அறிவித்துள்ளது
November 19, 2024, 6:09 pm
கனடாவில் மாணவர்களுக்கான விசா திட்டம் ரத்து
November 19, 2024, 11:37 am
7 வயது சிறுவனுக்கு மென்பொருள் நிறுவனத்தில் வேலை
November 19, 2024, 9:43 am
சாலையின் முன் குதித்த மாது; சாலையிலேயே படுத்துக்கொண்டு ரகளை: சக வாகனமோட்டிகள் அதிர்ச்சி
November 19, 2024, 9:42 am