செய்திகள் உலகம்
பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் பயங்கரக் குண்டு வெடிப்பு: 20 பேர் மரணம்
கராச்சி:
பாகிஸ்தானில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இன்று காலை பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இதில் சுமார் 20 பேர் மரணமடைந்த நிலையில் 30 பேர் காயம் அடைந்தனர்.
ரயில் ஒன்று தண்டவாளத்திற்கு வருவதற்கு சற்று முன்னதாக காத்திருக்கும் பகுதியில் குண்டு வெடித்தது முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.
பெஷாவரில் இருந்து ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சரியாக 9 மணிக்கு வர இருந்தது.
ரயில் வந்திருந்தால் மரண எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கும்.
தற்கொலை படை மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம்.
குண்டு வெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பதை அறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
குண்டு வெடிப்பின் போது ரயில் நிலையத்தில் சுமார் 100 பேர் இருந்தனர் என குவெட்டா எஸ்.எஸ்.பி.தெரிவித்துள்ளார்.
மீட்பு குழுவின் தலைவர் ஜீஷன் ரயில் நிலையத்திற்கு உள்ளே காத்திருக்கும் பகுதியில் குண்டு வெடித்தது எனத் தெரிவித்துள்ளார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 12, 2024, 11:37 pm
மக்கள் கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்று விபத்து. ஏற்படுத்தியதில் 35 பேர் உயிரிழப்பு; 43 பேர் காயம்
November 12, 2024, 6:20 pm
இலங்கை பொதுத் தேர்தல்: 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்
November 12, 2024, 2:37 pm
இலங்கை பொதுத் தேர்தல் பாதுகாப்பிற்காக போலிஸார் தயார் நிலையில் உள்ளனர்
November 12, 2024, 10:55 am
வருங்கால மனைவி வீட்டு பத்திரத்தை கேட்டதால் திருமணத்தை நிறுத்திய ஆடவன்
November 12, 2024, 10:43 am
பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல்: சவூதி அரேபியா பட்டத்து இளவரசர் கண்டனம்
November 12, 2024, 10:38 am
நடுவானில் பறந்த ஹைனான் ஏர்லைன்ஸ் விமானத்தில் தீ
November 11, 2024, 4:25 pm
பாதிரியாரைக் கத்தியால் தாக்கிய ஆடவன் இன்று குற்றஞ்சாட்டப்பட்டான்
November 11, 2024, 12:16 pm
கப்பலிலிருந்து தவறி விழுந்த ஆடவர் 20 மணி நேரத்திற்குப் பின் உயிரோடு மீட்கப்பட்டார்
November 11, 2024, 12:15 pm