செய்திகள் உலகம்
இலங்கை பொதுத் தேர்தல் பாதுகாப்பிற்காக போலிஸார் தயார் நிலையில் உள்ளனர்
கொழும்பு:
இலங்கை பொதுத் தேர்தலின் பாதுகாப்பிற்காக இன்று (12) முதல் போலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக போலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அதற்காக, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சுமார் 64,000 போலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 13,314 தொகுதிகளுக்கு 13,383 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தலை நடாத்துவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாகவும் போலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
November 14, 2024, 10:03 am
டிரம்ப் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்
November 14, 2024, 9:56 am
சிங்கப்பூரில் தீவிரவாதக் கருத்துகள் கொண்ட இணையத்தளங்கலுக்குத் தடை: சட்ட அமைச்சர் கா. சண்முகம்
November 13, 2024, 5:50 pm
இலங்கை பொதுத் தேர்தல்: தேர்தல் பணியாளர்களுக்கு இன்று ஒத்திகை
November 13, 2024, 5:45 pm
பொதுத் தேர்தலை முன்னிட்டு இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
November 13, 2024, 12:18 pm
டிரம்ப் அமைச்சரவையில் விவேக் ராமசாமிக்கு முக்கியப் பதவி
November 13, 2024, 12:08 pm
புலி கடித்ததால் காரின் சக்கரம் வெடித்தது: ஜகார்த்தாவில் பரபரப்பு
November 12, 2024, 11:37 pm
மக்கள் கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்று விபத்து. ஏற்படுத்தியதில் 35 பேர் உயிரிழப்பு; 43 பேர் காயம்
November 12, 2024, 6:20 pm