செய்திகள் உலகம்
கப்பலிலிருந்து தவறி விழுந்த ஆடவர் 20 மணி நேரத்திற்குப் பின் உயிரோடு மீட்கப்பட்டார்
கான்பெரா:
ஆஸ்திரேலியாவில் சரக்குக் கப்பலிலிருந்து தவறி விழுந்தார் ஆடவர் 20 மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்டார்.
கரையிலிருந்து 3.5 கிலோமீட்டர் தூரம் அலையில் அடித்துச் செல்லப்பட்ட ஆடவர் உயிர்காக்கும் மேலாடையை அணிந்திருந்தார்.
அவர் தண்ணீரில் மிதந்தவாறு கைகளை அங்கும் இங்கும் அசைத்து உதவி கோரினார்.
அருகில் மீன் பிடிக்க வந்த ஒருவர் தண்ணீரில் ஆடவரைக் கவனித்தார்.
அவர் ஆடவரைத் தம்முடைய படகுக்குள் இழுத்தார்.
எனினும் மருத்துவ உதவியாளர்கள் வரும்வரை அவர் சுயநினைவுடன் இருந்தார்.
ஆடவர் தெளிவாகவும் பேசினார்.
மாலுமி ஒருவரைக் காணவில்லை என்று உள்ளூர் அதிகாரிகளுக்கு ஏற்கெனவே தகவல் இருந்தது.
அவர்கள் 2 படகுகள், 2 ஹெலிகாப்டர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆடவரின் உடல்நிலை சீராக உள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 14, 2024, 10:03 am
டிரம்ப் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்
November 14, 2024, 9:56 am
சிங்கப்பூரில் தீவிரவாதக் கருத்துகள் கொண்ட இணையத்தளங்கலுக்குத் தடை: சட்ட அமைச்சர் கா. சண்முகம்
November 13, 2024, 5:50 pm
இலங்கை பொதுத் தேர்தல்: தேர்தல் பணியாளர்களுக்கு இன்று ஒத்திகை
November 13, 2024, 5:45 pm
பொதுத் தேர்தலை முன்னிட்டு இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
November 13, 2024, 12:18 pm
டிரம்ப் அமைச்சரவையில் விவேக் ராமசாமிக்கு முக்கியப் பதவி
November 13, 2024, 12:08 pm
புலி கடித்ததால் காரின் சக்கரம் வெடித்தது: ஜகார்த்தாவில் பரபரப்பு
November 12, 2024, 11:37 pm
மக்கள் கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்று விபத்து. ஏற்படுத்தியதில் 35 பேர் உயிரிழப்பு; 43 பேர் காயம்
November 12, 2024, 6:20 pm
இலங்கை பொதுத் தேர்தல்: 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்
November 12, 2024, 2:37 pm