செய்திகள் உலகம்
பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலை செய்யும் இஸ்ரேல்: சவூதி அரேபியா பட்டத்து இளவரசர் கண்டனம்
ரியாத்:
பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேலிய படையினர் நிகழ்த்தி வரும் இனப்படுகொலை கண்டிக்கத்தக்கது என்று சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் கூறினார்
பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலையை சவூதி அரேபியா எதிராக குரல் எழுப்புகிறது என்று அரபு-இஸ்லாமிய உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்
அதுமட்டுமல்லாமல், ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கேட்டுகொண்டார். ஈரானின் இறையாண்மையை அனைத்துலக சமூகங்கள் யாவும் மதிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 13 மாதங்களாக இஸ்ரேல் - ஹமாஸ் தரப்புக்கும் இடையில் போர் நிகழ்ந்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 14, 2024, 10:03 am
டிரம்ப் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்
November 14, 2024, 9:56 am
சிங்கப்பூரில் தீவிரவாதக் கருத்துகள் கொண்ட இணையத்தளங்கலுக்குத் தடை: சட்ட அமைச்சர் கா. சண்முகம்
November 13, 2024, 5:50 pm
இலங்கை பொதுத் தேர்தல்: தேர்தல் பணியாளர்களுக்கு இன்று ஒத்திகை
November 13, 2024, 5:45 pm
பொதுத் தேர்தலை முன்னிட்டு இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
November 13, 2024, 12:18 pm
டிரம்ப் அமைச்சரவையில் விவேக் ராமசாமிக்கு முக்கியப் பதவி
November 13, 2024, 12:08 pm
புலி கடித்ததால் காரின் சக்கரம் வெடித்தது: ஜகார்த்தாவில் பரபரப்பு
November 12, 2024, 11:37 pm
மக்கள் கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்று விபத்து. ஏற்படுத்தியதில் 35 பேர் உயிரிழப்பு; 43 பேர் காயம்
November 12, 2024, 6:20 pm
இலங்கை பொதுத் தேர்தல்: 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்
November 12, 2024, 2:37 pm