செய்திகள் உலகம்
இலங்கை பொதுத் தேர்தல்: 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள்
கொழும்பு:
14 ஆம் தேதி நடைபெறவுள்ள இலங்கை பொதுத் தேர்தலை கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதில் தெற்காசிய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினர் இதற்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் மேலதிகமாக 18 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ரஷ்யா, தாய்லாந்து போன்ற நாடுகளின் கண்காணிப்பாளர்கள் உள்ளனர்.
அவர்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களைச் சந்தித்த, பின்னர் தேர்தல் கண்காணிப்புப் பணிகளை அவர்கள் ஆரம்பிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நிஹார் தய்யூப்
தொடர்புடைய செய்திகள்
November 14, 2024, 1:13 pm
இலங்கை பொதுத் தேர்தல்: 2017 பேருந்துகள் தயார்
November 14, 2024, 10:03 am
டிரம்ப் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனைச் சந்தித்தார்
November 14, 2024, 9:56 am
சிங்கப்பூரில் தீவிரவாதக் கருத்துகள் கொண்ட இணையத்தளங்கலுக்குத் தடை: சட்ட அமைச்சர் கா. சண்முகம்
November 13, 2024, 5:50 pm
இலங்கை பொதுத் தேர்தல்: தேர்தல் பணியாளர்களுக்கு இன்று ஒத்திகை
November 13, 2024, 5:45 pm
பொதுத் தேர்தலை முன்னிட்டு இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை
November 13, 2024, 12:18 pm
டிரம்ப் அமைச்சரவையில் விவேக் ராமசாமிக்கு முக்கியப் பதவி
November 13, 2024, 12:08 pm
புலி கடித்ததால் காரின் சக்கரம் வெடித்தது: ஜகார்த்தாவில் பரபரப்பு
November 12, 2024, 11:37 pm
மக்கள் கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்று விபத்து. ஏற்படுத்தியதில் 35 பேர் உயிரிழப்பு; 43 பேர் காயம்
November 12, 2024, 2:37 pm