செய்திகள் உலகம்
இரவில் வெளியே செல்ல அனுமதி மறுப்பா? மனைவியைக் கத்தியால் குத்திய கணவன்
ஜகார்த்தா:
இரவு வேளையில் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் கோபமடைந்த கணவன் தனது மனைவியைப் பலமுறை கத்தியால் குத்தி தாக்கியுள்ளார்.
போதைப்பொருள் உட்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட ஆடவர் வெளியே செல்ல முற்பட்டதால் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
வெளியே செல்ல மனைவி மறுத்ததால் கணவன் இந்த செயலில் ஈடுபட்டதாக பாசார் மிங்கு காவல்துறை தலைவர் சொன்னார்.
கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி சிகிச்சை பெற்று வருகிறார். கை, கால்களில் காயம் அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிறகு, பாதிக்கப்பட்ட மனைவியின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் அவரின் கணவனைக் கைது செய்தனர். உடனே கத்திரிகோலையும் கைப்பற்றினர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 21, 2024, 4:32 pm
16 வயதுக்குக் குறைவானவர்களுக்குச் சமூக ஊடகப் பயன்பாட்டிற்கு தடை விதிக்க ஆஸ்திரேலியா திட்டம்
November 21, 2024, 1:23 pm
இலங்கை நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக டாக்டர் ரிஸ்வி சாலி தேர்வு
November 21, 2024, 11:12 am
கைத்துப்பாக்கியைக் கொண்டு நாயைப் பயமுறுத்திய உணவு விநியோகிப்பாளருக்கு 130 ரிங்கிட் அபராதம் விதிப்பு
November 21, 2024, 11:09 am
ரஷ்யா- அமெரிக்கா இடையே போர்ப்பதற்றம் அதிகரிப்பு: கியேஃப்பில் தூதரகத்தை மூடியது அமெரிக்கா
November 21, 2024, 10:43 am
14 பேரைச் சயனைடு விஷம் கொடுத்துக் கொன்ற தாய்லாந்து பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது
November 21, 2024, 10:42 am
ஜாகுவார் நிறுவனம் புதிய லோகோவுக்கு மாறுவதாக அறிவித்துள்ளது
November 19, 2024, 6:09 pm
கனடாவில் மாணவர்களுக்கான விசா திட்டம் ரத்து
November 19, 2024, 11:37 am
7 வயது சிறுவனுக்கு மென்பொருள் நிறுவனத்தில் வேலை
November 19, 2024, 9:43 am