நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்க அதிபர் தேர்தல் : அதிபர் மன்ற வாக்குகள் டிரம்ப்புக்கு 105, ஹாரிஸுக்கு 27

வாஷிங்டன்: 

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப் Alabama, Florida, Missouri, Oklahoma, Mississippi, Tennessee, Arkansas ஆகிய மாநிலங்களில் முன்னிலை வகிப்பதாகக் கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

அதன் அடிப்படையில் அவர் வென்றுள்ள அதிபர் மன்ற வாக்குகள் 105.

ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் Columbia, Maryland, Massachusetts, Rhode Island,
Connecticut, Delaware, New Jersey, Illinois ஆகிய இடங்களில் முன்னிலையில் இருக்கிறார்.

ஹாரிஸ் வென்றுள்ள அதிபர் மன்ற வாக்குகள் 27.

இரு வேட்பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

270 அதிபர் மன்ற வாக்குகளை வெல்பவர் அமெரிக்க அதிபராவார்.

அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது.

இன்னும் சில மணி நேரத்தில் எஞ்சியுள்ள மாநிலங்களிலும் வாக்களிப்பு நிறைவுபெறும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset