செய்திகள் கலைகள்
நடிகர் சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை:
நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும் நடிகருமான சாருஹாசன், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 1986-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘தபரன கதே’ படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர்,
இவர். இந்நிலையில் 93 வயதான சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு அறுவை சிகிச்சை நடக்க இருப்பதாக அவர் மகள் சுஹாசினி தெரிவித்துள்ளார். அவர் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 22, 2024, 12:46 pm
நம்பிக்கை நட்சத்திர விருது விழா 2024: திறமைக்கு அங்கீகாரம்
November 22, 2024, 12:27 pm
நம்பிக்கை நட்சத்திர விருது விழா 2024: இணைய வாக்களிப்பு தொடங்கியது
November 22, 2024, 10:28 am
ஜிவி சார் இசை நிகழ்ச்சியில் பாடப் போகிறேன்: சைந்தவி
November 20, 2024, 7:18 am
"இறைவனின் அரியணை கூட நடுங்கக்கூடும்...” - மனைவியை பிரிவது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்
November 17, 2024, 4:42 pm
உலக அழகியாக டென்மார்க்கை சேர்ந்த விக்டோரியா கெயர் தெல்விக் தேர்வு
November 17, 2024, 4:21 pm
பார்வதி முதல் நஸ்ரியா வரை: தனுஷ் விவகாரத்தில் நயன்தாராவுக்கு குவியும் ஆதரவு
November 16, 2024, 6:37 pm
தனுஷின் பழிவாங்கும் மனநிலை, போலியான மேடைப்பேச்சு நயன்தாரா பரபரப்பு அறிக்கை
November 14, 2024, 9:23 pm
மலேசியக் கலைஞர்களுடன் ஒன்றிணைந்து இயல் இசை நாடகம் கலவையுடன் மேடை நாடகங்கள் அரங்கேற்றம்: ஓய்.ஜி. மதுவந்தி
November 14, 2024, 3:31 pm