நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அமெரிக்கா விரைவில் திவாலாகும்: எலான் மஸ்க் எச்சரிக்கை

வாஷிங்டன்: 

அதாவது அமெரிக்க அரசாங்கம் செலவினங்களைத் தீவிரமாக குறைக்க வேண்டும்.

இல்லையெனில் நாடு விரைவில் திவாலாகும் அபாயம் இருப்பதாக எலன் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவர் ஏற்கனவே டிரம்புக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.

மேலும் டிரம்பின் பிரசார குழுவினருக்கு நிதி உதவியையும் வாரி வழங்குகிறார்.

இதற்கிடையே அமெரிக்காவில் கடந்த மே மாதம் வரவுச் செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தில் நாட்டின் கடன் சுமார் ரூ.3 ஆயிரம் லட்சம் கோடியை தாண்டியதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதனால் எலன் மஸ்க் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset