நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

Doraemon-க்குக் குரல் கொடுத்த நோபுயோ ஓயாமா காலமானார்

தோக்கியோ:

பிள்ளைகளுக்கு விருப்பமான Doraemon கதாபாத்திரத்திற்குக் குரல் கொடுத்த ஜப்பானிய நடிகர் நோபுயோ ஓயாமா காலமானார்.

நோபுயோ ஒயாமாவிற்கு 90 வயதாகும்.

ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் Doraemon என்கிற இயந்திரப் பூனை கதாபாத்திரம் மிகவும் பிரபலம்.

1979-ஆம் ஆண்டு முதல் 2005-ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு அதற்குக் குரல் கொடுத்தவர் ஒயாமா.

முதுமையால் அவர் காலமானதாக அவரின் நிர்வாகம் தெரிவித்தது.

Doraemon தொடர் இன்னும் ஓடிக்கொண்டு இருக்கின்றது.

நொபிடா என்கிற பள்ளிச் சிறுவனுக்கு உதவுவதற்காக Doraemon காலத்தில் பின்னோக்கிச் செல்லும்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset