நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

உடல்நலனில் முன்னேற்றம்: வீடு திரும்பினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 

கோலாலம்பூர்: 

உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ்ச்சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று நலமுடன் இல்லம் திரும்பியுள்ளார் 

சிகிச்சை முடிந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்த ரஜினிகாந்த் வீடு திரும்பினார். 

முன்னதாக, ரத்த நாளத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவர் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ரஜினிகாந்த்  அனுமதிக்கப்பட்டிருந்தார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset