
செய்திகள் விளையாட்டு
சாம்பியன் லீக்: ரியால்மாட்ரிட் தோல்வி
மாட்ரிட்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ரியால்மாட்ரிட் அணியினர் தோல்வி கண்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
டெக்லாதோன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியால்மாட்ரிட் அணியினர் லில்லி அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியால்மாட்ரிட் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் லில்லி அணியிடம் தோல்வி கண்டனர்.
லில்லி அணியின் வெற்றி கோலை ஜோனதன் டேவிட் அடித்தார்.
மற்றொரு அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 0-4 என்ற கோல் கணக்கில் பென்பிகா அணியிடம் தோல்வி கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 5:19 pm
லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் டியோகோ ஜோத்தா விபத்தில் மரணம்
July 3, 2025, 3:59 pm
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: அரினா சபலெங்கா, மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தினார்
July 3, 2025, 9:32 am
புதிய ஜெர்சிகளை பார்சிலோனா அறிமுகப்படுத்தியது
July 2, 2025, 8:40 am
பார்சிலோனாவுக்கு திரும்பும் நோக்கில் மெஸ்ஸி?
July 2, 2025, 8:37 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி
July 1, 2025, 10:01 pm
கேப்டன் கூல் பட்டத்துக்கு டிரேட் மார்க் கோரும் தோனி
July 1, 2025, 8:42 am
பிரான்சுக்குத் திரும்புவது குறித்து நான் அதிகம் யோசிக்கவில்லை: ஓலிவர் ஜிராவ்ட்
July 1, 2025, 8:37 am