நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசியான் கிண்ண அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பை மலேசியா இழந்தது

புக்கிட்ஜாலில்:

ஆசியான் கிண்ண அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பை மலேசியா இழந்ததுள்ளது.

புக்கிட்ஜாலில் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மலேசிய அணியினர் சிங்கப்பூர் அணியை சந்தித்து விளையாடினர்.

இவ்விரு அணிகள் மோதும் ஆட்டத்தை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புக்கிட் ஜாலில் அரங்கில் திரண்டனர்.

இதில் கடுமையாக போராடிய மலேசிய அணியினர் கோலின்றி சிங்கப்பூர் அணியுடன் சமநிலை கண்டனர்.

இதனை தொடர்ந்து மலேசிய அணியினர் ஏஎப்எப் கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறினர்.

சிங்கப்பூர் அணி ஆசியான் கிண்ணக் கால்பந்துப் போட்டியின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset