செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் அபாரம்
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல் அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
ஷெல்தர்ஸ் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் கிறிஸ்டல் பேலஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 5-1 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணிக்காக கேப்ரியல் ஜேசுஸ் இரு கோல்களை அடித்தார். மற்ற கோல்களை காய் ஹாவர்ட், கேப்ரியல் மார்டினெலி, டெக்லன் ரைஸ் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் அஸ்டன் வில்லா அணியிடம் தோல்வி கண்டனர்.
மற்ற ஆட்டங்களில் நியூகாஸ்டல், நாட்டிங்ஹாம் போரஸ் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 22, 2024, 11:04 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா தோல்வி
December 21, 2024, 11:04 am
ஜெர்மனி பண்டேஸ் லீகா கிண்ணம்: பாயர்ன் முனிச் வெற்றி
December 21, 2024, 10:27 am
ஆசியான் கிண்ண அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறும் வாய்ப்பை மலேசியா இழந்தது
December 20, 2024, 9:05 am
இத்தாலி கிண்ண கால்பந்து போட்டி: இந்தர்மிலான் வெற்றி
December 20, 2024, 8:36 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ண போட்டியிலிருந்து மென்செஸ்டர் யுனைடெட் வெளியேறியது
December 19, 2024, 8:36 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ணம்: அரையிறுதியில் அர்செனல்
December 18, 2024, 6:02 pm
பெரும் பரிசுதொகையை மலேசிய பூப்பந்து இணையினர் இலக்கு கொண்டுள்ளனர்
December 18, 2024, 5:13 pm
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து அஸ்வின் ஒய்வு பெறுகிறார்
December 18, 2024, 3:15 pm