நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தெலுங்கு சினிமாவின் பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் கோவாவில் கைது

ஹைதரபாத்:

பிரபல திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது சமீபத்தில் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஜானி மாஸ்டர் கோவாவில் கைது செய்யப்பட்டார்.

21 வயதான பெண் உதவி நடன இயக்குநர் அளித்த புகாரின் பேரில் ஹைதராபாத்திலுள்ள ராய்துர்கம் பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து கேரள திரைப்படத் துறையில் பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் வழக்குகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், தெலுங்கு திரைப்படத் துறையைச் சேர்ந்த நடன இயக்குநர் ஜானி மீது பாலியல் புகார் எழுந்தது 

நடன இயக்குநர் ஜானி அல்லு அர்ஜூனின் வைக்குண்டபுரம், நடிகர் விஜய்யின் பீஸ்ட், ரஜினியின் ஜெயிலர் ஆகியர் திரைப்படங்களிலும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset