நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு குத்தாட்டம் போட்ட ரஜினிகாந்த்: கூலி படக்குழுவினர் பகிர்ந்த வீடியோ வைரல்

சென்னை: 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் கூலி படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மனசிலாயோ பாடலுக்குக் குத்தாட்டம் போட்டுள்ளார். 

மனசிலாயோ பாடலில் வரும் நடன அசைவுகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் நடனமாடி தனது ஓணம் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டுள்ளார். 

முன்னதாக, அனிருத் இசையமைப்பில் வெளியான மனசிலாயோ பாடல் பட்டி தொட்டியெங்கும் வரவேற்பு பெற்று வருகிறது. 

அப்பாடலில் வரும் மஞ்சு வாரியரின் நடன அசைவுகளும் அவர் அணிந்திருந்த சேலை ஆகியவை இளைஞர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளதுடன் இணையவாசிகள் இப்பாடலுக்கு நடனமாடி வருகின்றனர்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset