நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தளபதி விஜய்யின் 69ஆவது படத்தை இயக்குகிறார் இயக்குநர் எச்.வினோத் 

சென்னை: 

தமிழ்ச்சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யின் 69ஆவது படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்குகிறார் 

KVN Productions நிறுவனம் தயாரிக்கும் தளபதி 69ஆவது படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் இசையமைக்கிறார். தளபதி விஜய்யுடன் அவர் ஐந்தாவது முறையாக இணைகிறார் 

இயக்குநர் எச்.வினோத் சதுரங்க வேட்டை, துணிவு, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். 

இந்நிலையில் அவருடன் தளபதி விஜய் முதன்முறையாக இணைந்துள்ளார் என்பதைப் படக்குழுவினர் தளபதி 69 படத்தின் போஸ்டருடன் அறிவிப்பையும் வெளியிட்டனர்.

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset