நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

தளபதி விஜய்யின் கோட் திரைப்படம்: உலகளவில் 300 கோடி வரை வசூல் வேட்டை 

சென்னை: 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான THE GREATEST OF ALL TIME திரைப்படம் வெளியாகி தற்போது 300 கோடி வரை வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது 

செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான கோட் திரைப்படம் உலகம் முழுவதும் 5000 திரையரங்குளில் வெளியாகி மாபெரும் வெற்றித்திரைபடமானது. 

ரசிகர்கள் மட்டுமல்லாமல், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் வெற்றிப்படமாக கோட் மாறியுள்ளது. கோட் திரைப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தி கெரட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, பிரேம்ஜி அமரன், அரவிந்த் ஆகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்

-தமிழன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset